_
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.
_
*_
1. கல்வி உரிமை (RTE) ONLINE விண்ணப்பிக்கும் முகாம்
_*
_
நாள்: 22-09-2020 செவ்வாய்க்கிழமை
_
*_
2. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான ஆன்-லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம்
_*
இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி எங்களுடன் இணைந்து பணி செய்ய சகோதர்கள் வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்._