Monday, 22 March 2021

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொன்ட நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது. -தேசிய இரத்த பரிமற்ற கவுன்சில் அறிவுறத்தல்.

இரத்த தானம் செய்வோம்!

மனித உயிர் காப்போம்!

No comments:

Post a Comment