Monday, 22 March 2021
Thursday, 11 March 2021
Thursday, 4 March 2021
Request Closed - B +Ve
இராஜகிரி சகோதார் அவர்களுக்கு *Any இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் இராஜுமிராசுதர் மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_மீருதீன்_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Tuesday, 2 March 2021
நமது ALIF BLOOD DONORS குழுமத்திற்க்கு மேலும் ஒரு விருது..!
கும்பகோண இரத்ததானம் குழுமம் சார்பில் 28-02-2021 அன்று நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு மற்றும் மாபெரும் விருது வழங்கும் விழாவில் நமது_ *_அலிஃப் இரத்தக்கொடையாளர்கள் குழுமத்திற்க்கு_* *_சமூக சேவைக்கான விருது_* _வழங்கி கெளரவிக்கப்பட்டது. கூட்டத்தில் குழுமத்தின் இரத்ததான ஒருங்கினைப்பாளர்_ *_ப. முஹம்மது அஸ்லம்_* அவர்கள் கலந்துக்கொண்டு *_உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் காலித் அவர்களிடம்_* _இருந்து விருதினை பெற்றுக்கொண்டார். விழாவில் கும்பகோணம் அரசு மருத்துவர் டாக்டர் வெற்றி S. அரவிந்த் விமல் அவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பிற மாவட்டகளிலிருந்து வருகை தந்த இரத்த கொடையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்._
Monday, 1 March 2021
Blood Request - 04/03/2021
-
இரத்த தானம் செய்வோம்! மனித உயிர் காப்போம்!
-
ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு AB+VE இரத்தம் 2 யூனிட்ஸ் அவசரமாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவை பட்டது. இர...
-
*_~ Request Closed ~_* *_#Kumbakonam Request_* *_Muthu Lakshmi A+_* *_Surgery_* *_This Post is purely for awareness only _* *Thank you soo...





