கும்பகோணம் சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லால்பேட்டை மும்தாஜ் பேகம் என்ற பெண்ணுக்கு இரத்தம் தேவையென வந்த செய்தியையறிந்து இறையருளால் நமது இரத்ததான குழும தலத்தில் பயணிக்கும் ராஜகிரி J.முஹம்மது ரபீக் அவர்கள் தானாக முன்வந்து இரத்ததானம் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள் சகோதரருக்கு...
No comments:
Post a Comment