இந்த செய்தியை பகிர்ந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Tuesday, 28 July 2020
Request Closed - Savithiri AB+VE
ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு AB+VE இரத்தம் 2 யூனிட்ஸ் அவசரமாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் #சரண் மற்றும் #பரதன் அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
PEARLPET HELPING HANDS
Donate Blood! Save Lives!!
Subscribe to:
Post Comments (Atom)
-
#Thank_you_for_your_Support #Alif_Blood_Donors கும்பகோண இரத்ததானம் குழுமம் சார்பில் 28-02-2021 அன்று நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு மற்றும் ...
-
*_Blood Need_* * #Thanjavur Request* *Arivukannu* *Heart Surgery* *A-ve 4Units* 1 Unit Donated 1 Donor Arranged *Need 2 More Donors* Kin...
-
இரத்த தானம் செய்வோம்! மனித உயிர் காப்போம்!


No comments:
Post a Comment