Tuesday, 27 April 2021
Donate blood before vaccination..!
Donate blood before vaccination. Requesting all eligible to #DonateBloodSaveLives before getting vaccinated. Plz visit the nearest blood bank to donate blood.
Wednesday, 21 April 2021
Request Closed - B+VE
Thanjavur Request
Thank you Imran
வழுத்தூர் சகோதாரி அவர்களுக்கு *Any இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் மருத்துவமனையில் தேவைப்பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_Imran_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Thank you Imran
வழுத்தூர் சகோதாரி அவர்களுக்கு *Any இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் மருத்துவமனையில் தேவைப்பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_Imran_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Saturday, 17 April 2021
Blood Request - 18/04/2021
ALIF BLOOD DONORS - THANJAVUR*
#Thanjavur Request
#High_Emergency
Patient Name: * (F)*
Blood group and unit: A+ 1 Unit*
Need For: *Low blood count*
Hospital Name: * Kali Blood Bank, Thanjavur*
Date & Time: *18/04/2021 & Before 1PM*
*_Verified By Aslam 9585251977_*
*இரத்த தானம் செய்வோம்!*
*மனித உயிர் காப்போம்!*
*Alif BLOOD Donors*
*Thanjavur - Dist
Monday, 22 March 2021
Thursday, 11 March 2021
Thursday, 4 March 2021
Request Closed - B +Ve
Thanjavur Request_*
*_Thank you Meerudeen_*
இராஜகிரி சகோதார் அவர்களுக்கு *Any இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் இராஜுமிராசுதர் மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_மீருதீன்_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Tuesday, 2 March 2021
Subscribe to:
Posts (Atom)
-
#Thank_you_for_your_Support #Alif_Blood_Donors கும்பகோண இரத்ததானம் குழுமம் சார்பில் 28-02-2021 அன்று நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு மற்றும் ...
-
ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு AB+VE இரத்தம் 2 யூனிட்ஸ் அவசரமாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவை பட்டது. இர...
-
பெயர் : கலா இரத்தவகை : A+ve காரணம் : கர்ப்பப்பை சிகிச்சை மருத்துவமணை : அரசு மருத்துவமணை ஊர் : தஞ்சாவூர் செல்: 9585251977