Saturday, 27 June 2020

Request Closed - Santhi A+

 *Hero Of the Day*

தஞ்சாவூரை சேர்ந்த சகோதருக்கு *1 யூனிட் பிளேட்லெட்* அவசரமாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் தேவைப்பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த செய்தியை பகிர்ந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
*Alif Blood Donors*
*❣Donate Blood! Save Lives!!❣*

No comments:

Post a Comment