Tuesday, 28 July 2020

Blood Request - 28/07/2020

🆎➕மிக மிக அவசரம்*
ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு இரத்தக் குறைவு காரணமாக இருப்பதால் *AB+VE இரண்டு யூனிட்(2 Units)* தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
உதவ வாய்ப்பு உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
தேவை படும் நாள்: 29/07/2020
+91 9994 938326
+91 960033 4556

No comments:

Post a Comment