Tuesday, 28 July 2020

Request Closed - Savithiri AB+VE

ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு AB+VE இரத்தம் 2 யூனிட்ஸ் அவசரமாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் #சரண் மற்றும் #பரதன் அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த செய்தியை பகிர்ந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
💜PEARLPET HELPING HANDS💜
❣Donate Blood! Save Lives!!❣


Blood Request - 28/07/2020

🆎➕மிக மிக அவசரம்*
ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு இரத்தக் குறைவு காரணமாக இருப்பதால் *AB+VE இரண்டு யூனிட்(2 Units)* தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
உதவ வாய்ப்பு உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
தேவை படும் நாள்: 29/07/2020
+91 9994 938326
+91 960033 4556

Blood Request - 28/07/2020

⭕ALIF BLOOD DONORS - THANJAVUR*
*_🅾️➕ (or) Any_*
*#Thanjavur Request*
Patient Name: *Azzi Mydeen (M)*
Blood group and unit: *O+ 2Unit*
Need For: *Low blood count*
Hospital Name: *Goverment Medical College Hospital, Thanjavur*
Date & Time: *29/07/2020 & Before 1PM*
*_Verified By Aslam 9585251977_*

Tuesday, 21 July 2020

Blood Request - 21/07/2020

🅾️➕
*#Thanjavur Request On 21/07/2020 Before 12Pm*
*@Raja Mirasudar Hospital (GH), Old Bus Stand, Thanjavur*
*Farhana (21/F)*
*O+ 2Units*
*Low Blood Count (Pregnancy)*
Native: *Adhirampattinam*
*Contact: Asfar - 7373612979*

Saturday, 18 July 2020

Request Closed - Azzi Mydeen 0+ve

💕Hero of The Day💕_*
அஜ்ஜி மைதின் அவர்களுக்கு *O+VE இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_ராஷிக் பரித்_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
*_❣Donate Blood! Save Lives!!❣_*
*_🩸Alif Blood Donors🩸_*

Friday, 17 July 2020

Blood Request - 17/07/2020

⭕ALIF BLOOD DONORS - THANJAVUR*
*_🅰️➕_*
*#Thanjavur Request*
Patient Name: *Punitha (F)*
Blood group and unit: *A+ 3Unit*
Need For: *Pregnancy - Bleeding*
Hospital Name: *Goverment Hospital RMH (Near Old Bus Stand), Thanjavur*
Date & Time: *18/07/2020 & Before 1PM*
*_Verified By Aslam 9585251977_*

Blood Request - 17/07/2020

⭕ALIF BLOOD DONORS - THANJAVUR*
*_🅾️➕_*
*#Thanjavur Request*
Patient Name: *Azzi Mydeen (M)*
Blood group and unit: *O+ 1Unit*
Need For: *Operation*
Hospital Name: *Goverment Medical College Hospital, Thanjavur*
Date & Time: *18/07/2020 & Before 1PM*
*_Verified By Aslam 9585251977_*

Thursday, 16 July 2020

Blood Request - 16/07/2020

 *#urgent Emergency*

need *#BloodDonors
16/07/2020*
*_@#KMC HOSPITAL ,TRICHY _*
A+ _44 age _Fowjiya begum
Need * A + (A POSITIVE )6Units
*📞*Contact number
7708688856
9944533368.

Wednesday, 15 July 2020

Blood Request - 15/07/2020

⭕ALIF BLOOD DONORS - THANJAVUR*
*_🅾️⛔_*
*#Thanjavur Request*
Patient Name: *Surya (F)*
Blood group and unit: *O- 1Unit*
Need For: *Pregnacy Low blood Count*
Hospital Name: *Govt College Hospital, Thanjavur*
Date & Time: *15/07/2020 & Before 1PM*
*_Verified By Aslam 9585251977_*

Tuesday, 14 July 2020

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்க்காக நமது இரத்த தான குழுமத்திற்க்கு பாராட்டு சான்றிதழ்..!_*

*_💐Voluntheers For Humanity -V4H என்ற அமைப்பு நமது இரத்த தான சேவையை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது._*

*_#Guys_Thank_you_For_Your_Support_*

*_🩸உதிரம் கொடுத்து - உயிரை காப்போம்🩸_*

*_🛑Alif Blood Donors🛑_*
*_⭕Thanjavur Dt⭕_*
*_📱www.facebook.com/alifblooddonors📱_*
*_💻www.alifblooddonors.blogspot.com💻_*

Blood Request - 14/07/2020

 *இரத்தம் அவசரம்*

*தேதி* : 14/7/20(2)
*பெயர்*: முகமது இம்ரான்
*இரத்த வகை*: O+ (Any)
*காரணம்*: (ரத்தமின்மை)
*யூனிட்*:2
*மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரி*:
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை(TMCH) தஞ்சாவூர்
*ஊர்*: அய்யம்பேட்டை
*உறவினரின் பெயர் & தொலைபேசி எண்*:
சம்ஸாத் பேகம்
7339392423

Monday, 13 July 2020

Request Closed - Mumtaj Begam A+

 கும்பகோணம் சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லால்பேட்டை மும்தாஜ் பேகம் என்ற பெண்ணுக்கு இரத்தம் தேவையென வந்த செய்தியையறிந்து இறையருளால் நமது இரத்ததான குழும தலத்தில் பயணிக்கும் ராஜகிரி J.முஹம்மது ரபீக் அவர்கள் தானாக முன்வந்து இரத்ததானம் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள் 💐💐சகோதரருக்கு...

Saturday, 11 July 2020

Request Closed - Ganeshan O+VE

💕Hero of The Day💕_*
கனேசன் அவர்களுக்கு *O+VE இரத்தம்* அவசரமாக தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் *_ரிபாயி_* அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
*_❣Donate Blood! Save Lives!!❣_*
*_🩸Alif Blood Donors🩸_*